Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரினவாத இலங்கை அரசின் புலி அரசியல்

இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் புலிகளை முன்வைத்தே தமக்கு எதிரான மக்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்கொள்ளும்ம் மகிந்த அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவைச் சேர்ந்தோர் புலி சார்பு நிலையில்ருப்பதாகத் தெரிவித்ததிருந்தது. தேசப்ப்ற்றிற்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த குணசேகர அமரதாசவிடம் ஜீ.எல்.பீரிஸ் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சேர்ந்தோர் புலி ஆதரவானவர்கள் எனத் தெரிவித்திருந்ததாக அவர் முன்னதாகக் குறிப்பிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இப்போது இலங்கை அரசே அச்செய்தியை மறுத்துள்ளது.

Exit mobile version