Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுநலவாய நாடுகளில் மனித உரிமை ஆணையகத்தை உருவாக்க இந்தியா, இலங்கை எதிர்ப்பு

பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனையை இந்திய அரசு எதிப்புத் தெரிவிக்கிறது. இந்திய அரசோடு இலங்கை அரசு இணைந்து கொண்டுள்ளது.
இதுவரை மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்குவதற்கான இந்தியாவின் எதிர்ப்பை இலங்கை ஆதரித்திருந்தாலும் ஏனைய தெற்காசிய நாடுகளும் இந்தியாவோடு இணைந்துகொள்ளாலம் எனச் இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2013 இல் போர்ர்குற்றம் சுமத்தப்பட்ட நாடான இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநட்டை நடத்துவதற்கு சில பலத்த எதிர்ப்பு உருவாகலாம் எனக் கருதப் படுகிறது.

Exit mobile version