தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத்தளபதியாக செயற்றட்ட கேணல் பதுமன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். இலங்கை இராணுவத்தின் படைமுகாங்கள்மீதும் இலங்கை இராணுவத்தினர்மீதும் தாக்குதல் நடத்தியதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இவரை சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைத்திருந்தாக தெரிவிக்கப்பட்டது.பதுமன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளார்.