புது வருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க பிரஜைகள் சார்பில் தாம் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தி தெற்காசியாவில் கேட்பாரற்றுக் நிராகரிக்கப்பட்ட நாடான இலங்கையில் அச்சம் தரும் அமரிக்காவின் நேரடித்த்லையீட்டின் இன்னொரு முன்னறிவிப்பு.