புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாக்கெடுப்பு, இலங்கைத் தேர்தல் போன்ற விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த விவாதத்தில் தமிழகத்திலிருந்து பிரபாகரன், பிரித்தானியாவிலிருந்து கணநாதன், சபா நாவலன், பாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 15.01.2010 அன்று 11:30 மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விவாத நிகழ்வின் ஒலி வடிவம் இங்கே தரப்படுகிறது.