Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பீரிஸ் பயணம் : அமரிக்கா அழைக்கிறது

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுஇன்று பயணமாகின்றார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில், அங்கு விஜயம் மேற்கொள்ளும் ஜீ.எல்.பீரிஸ் நான்கு நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என அறிய வருகிறது.

இதன்போது, அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன், மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சி, செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனவும், இச் சந்திப்புக்களின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார் எனவும் சிறிலங்கா வெளிவிகார அமைச்சின் செய்திக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version