பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ. டி அகுயர் பட்ரியோட்டாவுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பாதுகாப்பு படை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்போருக்கு விசா விலக்களிப்பது தொடர்பாகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.