பிரிட்டன் தூதுவருக்கு போகல்லாகம கண்டனம் தெரிவிப்பு!
இனியொரு...
இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை முன்னிட்டேரோஹித்த போகொல்லாகம கண்டனம் தெரிவித்தார்