Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் இலங்கயில்? : A.F.P செய்தி

வேலுப்பிள்ளை பிரபாகரன் (54) மற்றும் அவரது மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக சண்டே ஒப்சேவர் செய்தியை ஆதாரம் காட்டி ஏ.எப்.பீ செய்தி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் தடுத்து வைக்கப் பட்ட பொதுமக்களுடன் இருந்து மேலதிக இறுதித் தாக்குதலுக்கு புலிகளைத் தயார் செய்து வருவதாகவும் மேலும் ஏ.எப்.பீ செய்தி தெரிவிக்கிறது.

Exit mobile version