வவுனியா நலன்புரி முகாங்களில் மக்களுடன் மக்களாக கலந்திருந்த பாலகுமார்(பிரபாகரனின் அரசியல் ஆலோசகர்) யோகி(முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர்) கரிகாலன்(மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர்) எழிலன்(திருமலை அரசியல்துறை பொறுப்பாளர்), இளம்பருதி(யாழ்ப்பாணப் பொறுப்பாளர்) பாப்பா(விளையாட்டுத்துறை பொறுப்பாளர்) ஞானம் தங்கன் லோறன்ஸ் திலகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.