Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாரசீகக் கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் அமரிக்கக் கடற்படை!

அமரிக்க விசேட அலகுகளைத் தாங்கிய பாரிய கடற்படைக் கப்பல் ஒன்று பேர்சியன் கால்ப் கடற்பரப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்தார். இதே வேளை கடற்பகுதியில் தமிழக மீனவர்களை அமரிக்கக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தக் கடற்படைக் கப்பலைத் தவிர ஐந்து கண்ணிவெடி அகற்றும் கப்பல்களும் பேர்சியன் கல்ப் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
வளைகுடாவின் மொத்தப்பரப்பும் யுத்தவலையம் போன்று காட்சிதருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தலைமையிலன அமரிக்க உலகம் முழுவதையும் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றிவருகிறது.

Exit mobile version