பாசிஸ்டுக்கள் ஏன் வாழவைக்கப்படுகிறார்கள் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை!
இனியொரு...
ராஜபக்சவும் மோடி போன்ற பாசிஸ்ட்டுகள் இன்றைய உலகத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஏன் தேவைப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள். எப்படி மக்களைச் சுரண்டி பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளையை எப்படி சாத்தியமாக்குகிறார்கள் என்ற பல விடயங்களை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் மிக அழகாக விளக்குகிறார். இன்றைய உலகம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை அழகான தமிழில் ஒலி வடிவத்தில் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் தெளிவுபடுத்துகிறார். இன்று சமூக அக்கறையுடைய ஒவ்வோரு மனிதனும் கேட்கவேண்டிய உரை. ராஜபக்ச என்ற பாசிஸ்டை ஏன் ஏகாதிபத்திய நாடுகள் இன்னும் வாழ விட்டிருக்கின்றன என்பதன் உள்ளர்த்ததைத் தெரிந்துகொளவதற்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரை பயன்படும்.