பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் ஆலை சென்னையில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் உள்ளது. இங்கு விஷவாய்வுக் கசிந்து பல நூறு தொழிலாளர்கள் பாதிக்கபப்ட்டனர். ஆனால் தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இந்த பாக்ஸ்கான் ஆலை நோக்கியாவுக்குச் சொந்தமானது என்று எழுத வில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற இணைய தளமான வினவு இணைய தள தோழர்கள் சென்று அதிர்ச்சிகரமான பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சில ஆர்ப்பட்டங்களையும் மக்கள் கலை இலக்கியக் கழகம் முன்னெடுகிறது. (
தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !! http://www.vinavu.com/2010/07/26/nokia/) இந்நிலையில் இந்த ஆலையை ஆய்வு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஷவாய்வுக் கசிந்ததற்கான எந்த அறிகுரியும் தென்படவில்லை என்று பச்சைப் பொய்யை பகிரங்கமாக கூறியுள்ளதோடு, தொழிலாளர்களை பரிசோதனை எலிகளைப் போல் பயன்படுத்துவதையும் இந்த அதிகாரிகளின் அறிக்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.ஆலையில் கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் பழனி, பொதுசுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன், முதன்மை தொழிற்சாலை ஆய்வாளர் ரகுநாதன், துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் சந்திரமோகன், இணை ஆய்வாளர் மதன்குமார், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் பாக்ஸ்கான் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியது:பாக்ஸ்கான்
ஆலையில் விஷவாயுக் கசிவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சாப் பொருள்களும் விஷவாயுவை வெளியிடும் தன்மையற்றவை. மேலும் இந்த ஆலையில் ரசாயன உற்பத்தியும் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ரசாயனக் கசிவை ஏற்படுத்துவதும் இல்லை. கடந்த 23-ம் தேதி மயக்கமடைந்த தொழிலாளர்கள் 98 பேரில் 90 தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொழிற்சாலை வளாகத்தில் தெளிக்கப்பட்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட, சரியான காற்றோட்டமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான காற்றோற்ற அளவை பராமரிக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். nமேலும் தொழிலாளர்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய தொழிலாளர்கள் ஏற்கெனவே மயக்கம் அடைந்த உற்பத்தி பிரிவில் தற்போது தொழிலாளர்களை பணியாற்ற வைத்துள்ளோம். அவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்படுகிறதா என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.ஆலையில் விஷவாயுக் கசிவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சாப் பொருள்களும் விஷவாயுவை வெளியிடும் தன்மையற்றவை. மேலும் இந்த ஆலையில் ரசாயன உற்பத்தியும் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ரசாயனக் கசிவை ஏற்படுத்துவதும் இல்லை. கடந்த 23-ம் தேதி மயக்கமடைந்த தொழிலாளர்கள் 98 பேரில் 90 தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொழிற்சாலை வளாகத்தில் தெளிக்கப்பட்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட, சரியான காற்றோட்டமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான காற்றோற்ற அளவை பராமரிக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். nமேலும் தொழிலாளர்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய தொழிலாளர்கள் ஏற்கெனவே மயக்கம் அடைந்த உற்பத்தி பிரிவில் தற்போது தொழிலாளர்களை பணியாற்ற வைத்துள்ளோம். அவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்படுகிறதா என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.
தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !! http://www.vinavu.com/2010/07/26/nokia/) இந்நிலையில் இந்த ஆலையை ஆய்வு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஷவாய்வுக் கசிந்ததற்கான எந்த அறிகுரியும் தென்படவில்லை என்று பச்சைப் பொய்யை பகிரங்கமாக கூறியுள்ளதோடு, தொழிலாளர்களை பரிசோதனை எலிகளைப் போல் பயன்படுத்துவதையும் இந்த அதிகாரிகளின் அறிக்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் பழனி, பொதுசுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன், முதன்மை தொழிற்சாலை ஆய்வாளர் ரகுநாதன், துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் சந்திரமோகன், இணை ஆய்வாளர் மதன்குமார், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் பாக்ஸ்கான் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியது பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயுக் கசிவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சாப் பொருள்களும் விஷவாயுவை வெளியிடும் தன்மையற்றவை. மேலும் இந்த ஆலையில் ரசாயன உற்பத்தியும் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ரசாயனக் கசிவை ஏற்படுத்துவதும் இல்லை. கடந்த 23-ம் தேதி மயக்கமடைந்த தொழிலாளர்கள் 98 பேரில் 90 தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொழிற்சாலை வளாகத்தில் தெளிக்கப்பட்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட, சரியான காற்றோட்டமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான காற்றோற்ற அளவை பராமரிக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். nமேலும் தொழிலாளர்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய தொழிலாளர்கள் ஏற்கெனவே மயக்கம் அடைந்த உற்பத்தி பிரிவில் தற்போது தொழிலாளர்களை பணியாற்ற வைத்துள்ளோம். அவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்படுகிறதா என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.
விஷவாயுக் பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் ஆலை சென்னையில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் உள்ளது. இங்கு விஷவாய்வுக் கசிந்து பல நூறு தொழிலாளர்கள் பாதிக்கபப்ட்டனர். ஆனால் தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இந்த பாக்ஸ்கான் ஆலை நோக்கியாவுக்குச் சொந்தமானது என்று எழுத வில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற இணைய தளமான வினவு இணைய தள தோழர்கள் சென்று அதிர்ச்சிகரமான பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சில ஆர்ப்பட்டங்களையும் மக்கள் கலை இலக்கியக் கழகம் முன்னெடுகிறது. (