Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தான் – தற்கொலைத் தாக்குதலுக்கு 42 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கார் என்ற ஊரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு 42 பேர் பலியானதாக பாகிஸ்தான் கவல்துறைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் எல்லைப் பகுதியில் உள்ள பஜூர் என்ற பகுதியில் உள்ள கார் என்ற ஊரில் உணவு வினியோகம் மையம் ஒன்று உள்ளது.

இந்த மையத்தை உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாதிக்கபப்ட்ட மக்களுகு உணவு வழங்குவதற்காக பயன்படுத்தி வந்தது.

பலியான 26 பேரும் தங்களுக்கான உணவுக்காகக் காத்திருந்ததவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version