Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தானுக்கு சீனாவின் அதிநவீன போர் விமானங்கள்!

சீனாவிடமிருந்து 36 அதிநவீன ஜே-10 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. சுமார் ரூ. 6,524 கோடி மதிப்பிலான இந்தப் போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப் படையின் இரு பிரிவுகளின் தேவையை நிறைவு செய்யும் விதத்தில், இந்தப் போர் விமானங்களை சீனா வழங்கும். சீனாவிடமிருந்து இந்த ரகப் போர் விமானங்களை மேலும் அதிகளவில் வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.

Exit mobile version