பாகிஸ்தான் விமானப் படையின் இரு பிரிவுகளின் தேவையை நிறைவு செய்யும் விதத்தில், இந்தப் போர் விமானங்களை சீனா வழங்கும். சீனாவிடமிருந்து இந்த ரகப் போர் விமானங்களை மேலும் அதிகளவில் வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.