இவ்வாறான ஓர் அமைப்பு பற்றிய பெயர் விபரங்கள் கூட தமக்குத் தெரியாது என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டொக்டர் அன்வர் அல் அஹா தெரிவித்துள்ளார்.
இதே வேளை முன்னை நாள் ஈரோஸ் அமைப்பைச் சேந்தவர்களும் இன்று இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தொழிற்படுபவர்களுமான சிலர் இலங்கை அரசுடன் இணைந்து கிழக்கில் இராணுவத்தைக் குவிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது எனப் பரவலாக நம்பப்படுகிறது.
முன்னைய பதிவு: