பரிதி படுகொலை தொடர்பாக பாரிஸ் நகரின் 20 ஆவது மாவட்டத்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கடந்த ஞாயிறன்று இரவு 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான இலங்கையரான இவர் பிரான்ஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தவிர, தகவல்களை அடுத்து இரண்டாவது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.