Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பத்தனை சிரிபாத கல்விக் கல்லூரியில் மலையக பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி

பத்தனை சிரிபாத கல்விக் கல்லூரியில் மலையக பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி எதிர் வரும்2011.11.24.25.26 ஆகிய தினங்களில் கல்லூரி பிரதான மனடபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் அடையாளங்களை மீட்டிப்பார்க்க மேற்படி கண்காட்சி உதவுவதுடன் எமது கலாச்சார பன்பாட்ட அம்சங்களை புதிய தலைமுரையினரின் கருத்துக்களில் பதிவு செய்யும் முகமாகவும் பொருப்பு விரிவுரையாளர் சிவ ராஜேந்திரன் தெரிவித்தார்.

கொட்டகலை மேலதிக நிருபர்
சை.கிங்ஸ்லி கோமஸ்

Exit mobile version