மற்றொரு உதவித் தலைவரான இரும்பொறை அல்லது அரவிந்தன் என்பவர் ஐரோப்பாவிலிருந்து இயங்குகிறார்.
இத் தகவல்களை அனைத்தையும் இலங்கை அரச ஊடகம் தெரிவித்துளது. கைது உண்மையாயின் இலங்கை அரச பயங்கரவாதம் உலகமயமாவது வெளிப்படை. இது கே.பி ஐப் போன்று மற்றொரு சரணடைவு எனில் மிக முக்கிய உளவாளி ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.