இனக்கொலையாளி நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சி என்ற இந்து
ஒழுக்கம் குறித்தும் பிரழ்வுகள் குறித்தும் கூச்சலிடும் பாரதீய ஜனதா என்ற இந்து பயங்கரவாதக் கட்சி தொலைக்காட்சிகளில் வெளியான காணொளியை பொய்யானது என நிராகரித்துள்ளது.
வறிய நாடுகளைச் சுரண்வதற்காக்க ஏகாதிபத்திய சார்பு அரசுகள் மட்டுமே போதுமானதல்ல பாசிச அரசுகள் புதிய நவ தாராளவாத சுரண்டலுக்கு அவசியமாகின்றது. அந்த அடிப்படையில் ராஜபக்சவும் மோடியும் ஏகதிபத்திய நாடுகளுக்குத் அவசியமானவர்கள்.
சிறுபான்மையினர் மீதான அழிப்பு நடவடிக்கை, பெண்கள் மீதான வன்முறை என்பன பாசிஸ்டுகளின் அடிப்படைப் பண்புகள்.
கர்நாடகாவில் நடைபெற்ற நிர்வாண நடனம் இந்து பாசிசக் கட்சியின் மன வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணம்.