Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபுணர்குழு அறிக்கை : இந்திய அரசு சட்ட ஆலோசனை வழங்கும்?

இந்திய அரசின் துணையுடன் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு வெளிப்படையாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கை இந்திய அரசிடம் இலங்கை அரசு சமர்ப்பித்துள்ள அதே வேளை, அதன் உள்ளடக்கம் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு குழுவொன்றை நியமித்துள்ளது.
அறிக்கை இந்திய அரசினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை அரசிற்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version