Tamil Legal Advocacy Project அமைப்பில் இயங்கிவரும் கணநாதன் அவர்களும், தமிழகம் மதுரையில் இயங்கிவரும் ஈழ பொதுசன வாக்கெடுப்பு கோரிக்கை ஆதரவாளர் வட்டம் அமைப்பை சார்ந்த பிரபாகரன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
‘புதிய திசைகள்’ அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.