Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று; லண்டனில் 4வது குறும்பட திரையிடு நிகழ்வு!

தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு இன்று (மார்ச் 29  ) சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி ,ஆய்சா, ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும்.   விபரங்கள் கீழே.

Dear Friends,

Invitation to Our 4th Short Film Screening

 

 

‘Swansea Film Festival’ and ‘End of the Pier International Film Festival’ : Official Selection at these Film Festivals, the Film THROUGH THE WINDOW will be Screened along with VILI and AYSHA.

 

 on 29th March 2009 at 5.30 pm. 

at the Corner House, 116 Douglas road, Tolworth, Surbiton, Surrey KT6  7SP

 

ThesamNet & Eelam Friends Film Association

jointly invite you and your family

 

 

Your presence will be very much appreciated.

 

Dinner will be provided after the Show. An entry fee of £3 per head except children 12 will be charged to meet the incidental expenses.

THESAM

International Tamil Magazine 
P O Box 35806
London
E11 3JX
 
  
www.thesamnet.co.uk
 

Exit mobile version