Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாளை பாப‌ர் மசூ‌தி இ‌டி‌ப்பு ‌தின‌ம்- பாதுகா‌ப்பு ‌அ‌திக‌ரி‌ப்பு

இந்து பயங்கரவாதக் குழுக்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நாளை. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, வழக்கத்தை விட சற்று உஷாராக இருக்கும்படியும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய உளவு துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
நாளை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, வழக்கத்தை விட சற்று உஷாராக இருக்கும்படியும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய உளவு துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே மாம்பலம் ரயில் நிலையத்தில் ஜெலரீன் குண்டு சிக்கியதாக அதீத பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெருகும் பொருளாதார நெருக்கடியின் போதான மக்களின் உணர்வுகளைத் திசைதிருப்ப இந்து, இசுலாமிய அடிப்படைவாதம் அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

Exit mobile version