திவாலாகும் வங்கிகளுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் மக்களிடமிருந்து அறவிடும் வரிப்பணத்தை வழங்வதற்கு எதிராகவும், வேலை நீக்கங்களுக்கு எதிராகவும், அரசுகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.