எது எவ்வாறாயினும் அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வரை தாம் தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அமரிக்க ஏகாதிபத்தியத்தின்நிகழ்ச்சிநிரலிலை இலங்கையில் செயற்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மே தினத்தன்று சிங்கக் கொடியோடு தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமது உயர்குடி சகாக்களும் இலங்கையில் பல் இனப்படுகொலைகளைத் தலைமை தாங்கிநடத்திய ஐக்கிய தேசியக் கட்சியுடனும் மறுபக்கத்தில் மகிந்த அரசுடனும்நெருங்கிய உறவைத் கூட்டமைப்பினர் பேணி வருகின்றனர்.