Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீமூட்டிய தீயணைப்புப் படையினர் : போலிசாருடன் மோதல்

Spain Financial Crisisஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாகத் தமது ஆதிக்கத்தை இழந்து வருகின்றன. தவிர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகள் சரிந்து விழுகின்றன. தம்மை மறுபடி நிலை நிறுத்திக்கொண்டு பல்தேசிய மூலதனக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக உழைக்கும் மக்களைச் சுரண்டுகின்றன. மருத்துவ உணவின்றி பட்டினிச் சமூகத்தை அடிமைகள் போன்று ஐரோப்பிய அமரிக்க நாடுகள் தோற்றுவிக்கின்றன.

29th May 2013 ஸ்பெயினில் பார்சலோனாவில் அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் தீயணைப்புப் படையினர் போராட்டம் நடத்தினர் போராட்டத்தை ஒடுக்கிய போலிசாருடன் அவர்கள் மோதிய காட்சி காணொளியாகப் பதிவாகியுள்ளது.

Exit mobile version