Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தற்கொலை குண்டுக்கு 11 பேர் பலி

காபூல், ஏப்.10- ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகர் அருகே குண் டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று உள்ளூர் அரசு கட்டி டத்தின் மீது மோதி வெடித்த தில் 11 பேர் கொல்லப்பட்ட னர். 22 பேர் காயமடைந்தனர்.

குஸாரா மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கட்டி டத்தின் மீது தற்கொலைப் படையினர், வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை வெடிக்கச் செய்தனர். இப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிவரும் நீண்ட அமைதி யை இது முறித்துள்ளது.

குண்டுகள் ஏற்றப்பட்ட இரண்டு வாகனங்களை ஓட்டி வந்தோர், அலுவலகத் திற்குள் செல்ல அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப் பட்டவுடன் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். குஸாரா பொது மருத்துவமனை அருகே இச்சம்பவம் நடந்தது.

Exit mobile version