அனைத்துக் கைதிகளையும் ஒரே இடத்தில் வைத்துக் கண்காணிப்பதற்கு இலகுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இன்று ஜூலை 23 இனப்படுகொலை நாள். வெலிக்கடைச் சிறையில் சிறீலங்கா அரச படைகளின் ஆசியோடு பேரினவாதிகளால் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் என்பது குறிப்பிடத்தக்கது.