Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் வாழ்வதற்குப் பதிய வேண்டும்?

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காவல்துறையினர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 குற்றம் சுமத்தியுள்ளார்.

வெள்ளவத்தை மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version