Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர் மீதான தாக்குதலின் பின்னணியில் தி.முக : ஆனந்த குமார்

மாதகல் பகுதியைச் சேர்ந்த கிறீஸ்தவ மதகுருவான ஆனந்த குமார் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் கைதாவதன் பின்னணியில் யாழ்ப்பண அரசியல் வாதி ஒருவரும் திராவிட முன்னேற்றக் கழகமும் மறைந்திருப்பதாக ஆங்கில இணையம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மத்தியில் கிறீஸ்தவ மதகுருவிற்கான பணிகளை மேற்கொள்ளும் இவர், தி.மு.கவிற்கு அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றிபெற இச்சம்பவங்கள் உதவிபுரிவதாகக் கூறும் ஆனந்தகுமார், வடக்கு அரசியல் வாதியின் பெயரைக் கூற மறுத்துவிட்டார்.

Exit mobile version