120 மீனவர்கள் இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் நாட்டின் பெரு முதலாளிகளின் பண வெறிக்கும் இலங்கை அரச படைகளின் இனவெறிக்கும் இடையில் நசிந்து மாண்டுபோகும் ஏழை மீனவர்களது துயரம் முடிவின்றித் தொடர்கிறது.