Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்களுக்கு எதிராக உறுதிபூண்ட இமெல்டா சுகுமார்!

யாழ்ப்பாணம் மீனவர்களின் வழங்களை இந்தியர்கள் அபகரிக்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசும் இராணுவமும் உறுதி பூண்டுள்ளதாகவும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்த அவர் தனது முழு ஆதரவையும் இவ்விடயத்தில் இலங்கை அரசிற்குத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அலுவலகக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.

Exit mobile version