இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சோதனைச் சாவடிகள் நவீனமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளுக்காக, அரசு ரூ. 33 கோடியே 36 லட்சம் ஒதுக்கியுள்ளது.
இதன்மூலம் 18 பெரிய சோதனைச் சாவடிகள் மற்றும் 13 சிறிய சொதனைச் சாவடிகள் நவீனமயமாக்கப்படுகின்றன. அனைத்து வசதிகுளுடன் கூடிய 8 சோதனை முனையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் வறுமையினால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் ஜெயலலிதா அரசு மாநிலத்தை இராணுவ மயமாக்கி வருகின்றது.