Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெனீவா மனித உரிமை தீர்மானம் – இன்னும் பேச்சுக்கள் தொடர்கின்றன : பிளேக்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
இலங்கை அரசு உட்பட பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுக்கள் நடைபெறுவதாக பிளேக் தெரிவித்துள்ளார். வருடங்கள் முன்பதாக இலங்கை அரசுடன் இராணுவச் சிப்பாய்களை ஆப்கானுக்கு விற்பனை செய்வது குறித்தும் பிரபாகரனை கைது செய்ய உதவுவது குறித்தும் பிளேக் பேரம்நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version