இன்று அதிகாலை வரை கட்டிட இடிபாடுகளில் இருந்து 45 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் கடும் மழை பெய்ததால் மீட்பு நடவடிக்கைகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் 25 முதல் 30 பேர் வரை இன்னமும் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தியத் தொழிலாளர் மிக மோசமான சூழலிலும் தமது உயிரைப் பணயம் வைத்து ஒருநேர உணவிற்காக உழைக்க வேண்டியநிலையில் உள்ளனர்.