Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ச‌ந்‌திரயா‌ன்-1 வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌ன் மே‌ற்பகு‌தியை அடை‌ந்தது!.

15.11.2008.

ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌பி‌ரி‌ந்தசெ‌ன்மூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌‌ப் (Moon Impact Probe) என‌ப்படு‌மஆ‌ய்வு‌க்கரு‌வி வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌னமே‌ற்பகு‌தியஅடை‌ந்தஅ‌ங்கஇ‌ந்‌தியா‌வி‌னதே‌சிய‌ககொடியபற‌க்க‌வி‌ட்டது.

இ‌ந்‌தியா‌வி‌னமுத‌ல் ‌பிரதம‌ர் ஜவஹ‌ர் லா‌ல் நேரு‌வி‌ன் 119 ஆவது ‌பிற‌ந்த நா‌ளான வெ‌ள்‌ளி‌க்‌கிழமை இ‌ந்த‌ச் சாதனையை இ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம்- இ‌ஸ்ரோ செ‌ய்து‌ள்ளது.

சென்னையஅடுத்ஸ்ரீஹரிகோட்டாவிலஇருந்தகடந்மாதம் 22ஆமதேதி துருசெயற்கைக்கோளசெலுத்தவாகனத்தின் (PSLV) மூலமவிண்ணிலசெலுத்தப்பட்சந்திரயான்-1 விண்கலம், நிலவநோக்கி தொடர்ந்தநகர்த்தப்பட்டு, கடந்த 8ஆமதேதி நிலவினசுழற்சிபபாதையிலவெற்றிகரமாசெலுத்தப்பட்டது.

த‌ற்போது ‌நில‌வி‌லஇரு‌ந்து 100 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லசு‌ற்‌றிவரு‌மச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌லஇரு‌ந்தமூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌‌ப் (Moon Impact Probe (MIP)) என்றழைக்கப்படுமநிலவிலமோதி இறங்குமகருவி வெ‌ள்‌ளி‌க்‌கிழமஇரவு 8.06 ம‌ணியள‌வி‌லத‌னியாக‌ப் ‌பி‌ரி‌‌த்தஅனு‌ப்ப‌ப்ப‌ட்டது.

வினாடி‌க்கு 1.5 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரவேக‌த்‌தி‌லச‌ரியாக 25 ‌நி‌மிட‌பபயண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு 8.31 ம‌ணியள‌வி‌‌லஇ‌ந்த‌ககரு‌வி ‌நில‌வி‌னதெ‌னதுருவ‌த்‌தி‌‌னமே‌ற்பர‌ப்‌பி‌லமோ‌தி இ‌ந்‌தியா‌வி‌ன்  தே‌சிய‌ககொடியை‌பபற‌க்க‌வி‌ட்டது.

இ‌ந்ஆ‌ய்வு‌க்கரு‌வி‌யி‌ன் 4 ப‌க்க‌‌ங்க‌ளிலு‌மஇ‌ந்‌தியா‌வி‌னமூவ‌ர்ண‌க்கொடி வரைய‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நில‌வி‌லஏ‌ற்கெனவஅம‌ெ‌ரி‌க்கா, சோ‌விய‌தஒ‌ன்‌றிய‌ம், ர‌ஷ்யஉ‌ள்‌ளி‌ட்ட 17 நாடுக‌ளத‌ங்க‌ளகொடிகளை‌பபற‌க்க‌வி‌ட்டு‌ள்ளன. இ‌ந்வ‌ரிசை‌யி‌லத‌ற்போதஇ‌ந்‌தியாவு‌மஇட‌ம்பெ‌ற்று‌ள்ளது.

மூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌‌பஆ‌ய்வு‌க்கரு‌வி‌ 35 ‌கிலேஎடையு‌ள்ளது. 375 ‌ி.‌ீ. ‌நீள‌ம், 375 ‌ி.‌ீ. அகல‌ம், 470 ‌ி.‌ீ. உயர‌மகொ‌ண்இ‌ந்த‌ககரு‌வி‌யி‌லராடா‌ரஅ‌ல்டி ‌மீ‌ட்ட‌ர், ஒ‌ளி‌ப்பட‌ககரு‌விக‌ள், ‌ஸ்பெ‌க்டோ ‌மீ‌ட்ட‌ரகரு‌விக‌ளஆ‌‌கியவஉ‌ள்ளன.

இக்கருவி நிலவிலமோதி இறங்கும்போதஎழுமதூசுபபொருட்களபடமெடுக்கப்பட்டஅனுப்படும், அததீவிஆய்விற்கஉட்படுத்தப்படுமஎ‌ன்றஇ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்‌வு ‌நிறுவன‌ம்- இ‌ஸ்ரேதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌லஅ‌னு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்பல‌வேறநா‌டுக‌ளி‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 11 ஆ‌ய்வு‌‌க்கரு‌விக‌ளஒ‌ன்ற‌ன் ‌பி‌னஒ‌ன்றாக‌சசெய‌ல்பட‌ததுவ‌‌ங்கு‌மஎ‌ன்று‌ம், இ‌ந்ஆ‌ய்வுக‌ளஇர‌ண்டஆ‌ண்டுக‌ளநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌மஇ‌ஸ்ரேகூ‌றியு‌ள்ளது.

Exit mobile version