Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முறையாக தோழியுடன் ஆஜராகும் ஜெயலலிதா

வருமான‌த்து‌க்கு அ‌திகமாக ரூ.66 கோடி சொ‌த்து கு‌வி‌த்த வழ‌க்‌கி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா இ‌ன்று பெ‌ங்களூ‌ர் த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌கி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்தா‌ர்.

சொ‌த்து கு‌வி‌ப்‌பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ஜெயல‌‌லிதா, அவரது தோ‌ழி ச‌சிகலா, இளவர‌சி, சுதாகர‌ன் ஆ‌கியோ‌ர் ‌இ‌ன்று பெ‌ங்களூ‌‌ரி‌ல் உ‌ள்ள பர‌ப்பன அ‌க்ரஹார‌த்த‌ி‌ல் உ‌ள்ள த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரானா‌ர்க‌ள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஆஜராகாத ஜெயலலிதா தற்போதுதான் முதல் முறையாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில ஆஜராகிறார்.

Exit mobile version