Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுவிஸில் கைதான விடுதலைப் புலிகள் – பிளவின் வெளிப்பாடு?

விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையுடன் தொடர்புடையோர் என சுவிஸ் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யபட்ட பத்துத் தமிழர்களில் இருவர் விடுதலையாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினரான குலம் என்பவரும் கைதானவர்களில் ஒருவர் எனத் தெரிய வருகிறது. புலிகள் புலம்பெயர் அமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுகளை இக் கைது வெளிப்படுத்துவதாக அமைவதாக சுவிசிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version