சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.
இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம் என்று ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தாகவும் சீமான் கூறினார்.