Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீன- ஜப்பான் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

சீன வணிக அமைச்சகத்துக்கும் ஜப்பான் பொருளாதார தொழிற்துறை துணை அமைச்சகத்துக்குமிடையில் 13வது முறையான கலந்தாலோசனை 20ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமை, இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, பிரதேசங்கள் மற்றும் பல தரப்புத் துறைகளிலுள்ள ஒத்துழைப்பு ஆகியவை பற்றி, இரு தரப்பும் கருத்துக்களைப் பச்சையாகப் பரிமாறிக்கொண்டுள்ளன.

தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில், இரு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிதி நெருக்கடியைக் கூட்டாக சமாளிப்பது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று இரு தரப்பும், ஒருமனதாக கருத்து தெரிவித்தன

Exit mobile version