Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறுமியின் படுகொலையில் ரி.எம்.வி.பியின் தொடர்பை மறைக்க முயற்சி:ஜே.வி.பி

19.03.2009.

திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை இடம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.இதன் மூலம் இப்படுகொலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளிற்கு இருக்கும் தொடர்பை மூடி மறைக்க முயல்வதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.திருகோணமலையில் 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷா கடந்தவாரம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version