09.03.2009.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரித்துசென்றவரான விநாயகமூர்த்தி முரளிதரன் திங்களன்று ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
அவருடன் சுமார் 1700 பேர் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
BBC