Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்கா அரச ஊடக இணையம் ஹக்கர்களின் பிடியில்

srilankanbastedshttp://media.gov.lk/ என்ற இலங்கை அரச ஊடக இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலின் பின்னர் இத் தகவல் பதியப்படும் நேரம் வரை உள்ளீட்டாளர்களின் (Hackers) காணொளியே இணையத்தில் காணப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹக்கர்கள் குழுவே இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கிறது.
We Pakistanis are with Everyone!
All We Want Is Justice!
Justice Everywhere!
போன்ற வாசகங்கள் பதிவாகியுள்ளன. பின்வரும் காணொளி பதிவாகியுள்ளது.

Exit mobile version