Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச திரைப் பட விழாவில் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆவணப் படத்தை திரை திரையிட எதிர்ப்பு.

22.11.2008.

பனாஜி:
கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப் பட விழாவில் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆவணப் படத்தை திரை யிடக்கூடாது என்று ஆர் எஸ்எஸ் தலைமையிலான மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகளை செய் துள்ளனர்.

கோவா தலைநகர் பனா ஜியில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடை பெறுகிறது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஓவியர் ஹூசேனின் ஆவ ணப்படம் நவம்பர் 25 அன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி ஆகிய மதவெறி அமைப்பு களை சேர்ந்தவர்கள் சனிக் கிழமை ரகளையில் ஈடுபட் டனர்.

Exit mobile version