சரத் பொன்சேகா ராஜினாமா. இனியொரு... 15 years ago ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Share this:Print