சிலர் தாய் நாட்டை மறந்து, சில நன்மைகளுக்காக சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு புறத்தில் சனல் 4 ஊடகத்தில் வெளியாகும் இனப்படுகொலைக் காட்சிகளை நிராகரிக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் இதனூடாக அதனை உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளனர்.