Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபய ஆத்திரம் : பிரித்தானியச் செய்தியாளர்கள் வெளியேற்றம்

விசாரணைக்குப் பின்னராக இலங்கையிலிருந்து  வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புச் செயலர் ஆத்திரமும் வேதனையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்ததாகவும் நிக் பட்டன் தெரிவிக்கிறார்.
கோத்தாபய நேரடியாக வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சனல் 4 செய்திச் சேவையின் செய்தி நிறுவனமான ஐ.ரீ.என் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசிடம் வெளியேற்றத்திற்கான விளக்கத்தைக் கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version