படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யும் பாதுகாப்புச் செயலாளர், நாளை மன்னாருக்கு விஜயம செய்ய உள்ளார்.
வட கிழக்கின் இராணுவ சர்வாதிகாரம் மக்களை இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் நிலையில் இனக்கொலையாளி சுந்திரமாக உலா வருகிறார்.இந்த விஜயத்தில் பாதுகாப்புச் செயலாளருடன் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, வன்னி கட்டளைத் தளபதி சுமேத பெரேரா, மன்னார் கட்டளைத் தளபதி மைத்திரி டயஸ் ஆகியோர் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.